தேனி: இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு

50பார்த்தது
தேனி: இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு
நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியகுமரி ஆகிய மேற்குத்தொடர்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் இன்று (ஜுலை 30) இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்று பிற்பகல் 1 மணி வரை மழை நீடிக்கும் என கூறப்பட்டுள்ளது. கேரளாவில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பல மாவட்டங்களுக்கு ரெட், ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி