மாணவர்களுக்கு இலவச விடுதி

74பார்த்தது
மாணவர்களுக்கு இலவச விடுதி
பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் பி சி/எம் பி சி சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையின மாணவ மாணவியர்களுக்காக செயல்பட்டு வருகின்ற 29 விடுதிகளில் தங்கிப் பயில விண்ணப்பிக்கலாம். பள்ளி விடுதிகளில் 4 முதல் 12-ம் வகுப்பு வரை பயில்கின்ற மாணவ மாணவியர்களும் கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, ஐடிஐ பாலிடெக்னிக் மாணவ/ மாணவியரும் சேரலாம். 14. 06. 24 க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியர் தகவல்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி