போடியில் பெண் நலம் காக்கும் மருத்துவ முகாம்

56பார்த்தது
போடியில் பெண் நலம் காக்கும் மருத்துவ முகாம்
போடிநாயக்கனூர் நகராட்சியும் ஸ்ரீ தன்வந்திரி அறக்கட்டளை சார்ந்த பெண்நலம் மருத்துவமனையும் சுப்புராஜ் நகர் மகளிர் சங்கமும் இணைந்து "பெண் நலம் காக்கும் மருத்துவ முகாம்" இன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் போடிநாயக்கனூர் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

தொடர்புடைய செய்தி