மேலச்சொக்கநாதபுரத்தில் திமுக ஆலோசனைக் கூட்டம்

73பார்த்தது
மேலச்சொக்கநாதபுரத்தில் திமுக ஆலோசனைக் கூட்டம்
தேனி மாவட்டம் மேலசொக்கநாதபுரத்தில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பொது உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முப்பெரும் விழா ஆயத்த பணிகள் குறித்தும், சார்பு அணியின் நிர்வாகிகள் நியமனங்கள் போன்ற முக்கிய கருத்துக்கள் ஆலோசிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி