அம்மன் கோவிலில் கூல் ஊற்றி வழிபாடு

72பார்த்தது
தேனி அருகே வீரபாண்டியில் உள்ள கௌமாரியம்மன் திருக்கோவிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு நேற்று (ஜூலை. 26) பெண் பக்தர்கள் ஏராளமானோர் வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்தனர். அதனைத் தொடர்ந்து திருக்கோவிலுக்கு வருகை புரியும் பக்தர்களுக்கு பக்தர்கள் கூல் ஊற்றி அம்மனை தரிசனம் செய்தனர். மேலும் திருவிளக்கு பூஜைகளிலும் பெண்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி