சின்ன சுருளி அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

69பார்த்தது
ஆண்டிபட்டி அருகே சின்ன சுருளி அருவியில் மக்கள் கூட்டம்

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா குமணன்தொழு அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சின்ன சுருளி அருவி அமைந்துள்ளது. எழில் கொஞ்சும் இந்த அருவிக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம். இன்று விடுமுறை நாள் என்பதால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் தங்களது குடும்பங்களுடன் சின்ன சுருளி அருவியில் குளித்து மகிழ்ந்தனர்

தொடர்புடைய செய்தி