தேனி எல்எஸ்மில் அணி வெற்றி

54பார்த்தது
பெரியகுளம் சில்வர் ஜூப்ளி ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் ஆல் இந்தியா கூடைப்பந்து போட்டி நேற்று தொடங்கியது. இதில் நேற்று இரவு நடந்த மூன்றாவது போட்டியில் தேனி எல்எஸ்மில் அணியும், வேலூர் அணி மோதியதில் 92க்கு 74 என்ற புள்ளி அடிப்படையில் தேனி எல் எஸ் மில் அணி வெற்றி பெற்றது. இந்த பேஸ்கட்பால் விளையாட்டுப் போட்டியை ஏராளமான பொதுமக்கள் கண்டு களித்தனர்.

டேக்ஸ் :