விநாயகருக்கு சிறப்பு அபிஷேக வழிபாடு

81பார்த்தது
தேனி அல்லிநகரம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சிவசக்தி விநாயகர் திருக்கோவிலில் சங்கடகர சதுர்த்தி தினத்தினை முன்னிட்டு இன்று விநாயகருக்கு பல்வேறு வகையான வாசனை பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட விநாயகருக்கு சிறப்பு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி