பெரியகுளம் பகுதிகளில் மிதமான மழை

59பார்த்தது
தேனி மாவட்டத்தில் இன்று மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் பெரியகுளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான வடுகப்பட்டி, தாமரைக்குளம், தென்கரை, கீழவடகரை, கள்ளிப்பட்டி, கைலாசபட்டி உள்ளிட்ட பகுதிகளில் இன்று அதிகாலை முதலே மிதமான மழை பெய்து வருகின்றது. இதனால் பள்ளிக்கு செல்லக்கூடிய மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி