நோய் தாக்குதால் ஏலச்செடிகள் பாதிப்பு

74பார்த்தது
நோய் தாக்குதால் ஏலச்செடிகள் பாதிப்பு
கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் ஏலக்காய் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதில் பெரும்பாலும் தமிழகத்தை சேர்ந்த விவசாயிகளும் அதிகமாக ஏலக்காய் விவசாயம் செய்து வருகின்றனர். தற்போது தென்மேற்கு பருவமழை காலம் என்பதால் மழையும் அதனுடன் பலத்த சூறைக்காற்று வீசுவதால் ஏலச்செடிகள் அழுகல் நோயினாலும் மற்றும் காற்றினாலும் ஏலச்செடிகள் தட்டைகள் உடைந்து சேதமடைந்துள்ளன.

தொடர்புடைய செய்தி