ஜூன் 12ல் கலந்தாய்வு

59பார்த்தது
ஆண்டிபட்டி அரசு கலை அறிவியல் கல்லுாரியில் இன்று (ஜூன். 10) முதல் கட்ட கலந்தாய்வு தொடங்கியது. மேலும் இன்று பி. எஸ்சி. , கணிதம் இயற்பியல் பாடப் பிரிவுகளுக்கு தொடங்கிய நிலையில் ஜூன் 12 இல் பி. ஏ. , வணிகவியல் - கணினி பயன்பாட்டியல் பாடப்பிரிவில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த தொழில் சார்ந்த பாடப்பிரிவு படித்த விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் கலந்தாய்வு நடைபெறவுள்ளது என கல்லுாரி முதல்வர் சுஜாதா தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you