தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா உட்பட்ட மணிகாரபட்டியில் அதிமுக ஆலோசனைக் கூட்டம் ஒன்றிய செயலாளர் லோகராஜன் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் கழகத் தொண்டர்கள் சிறப்பாகப் பணியாற்ற வேண்டும் என்று கூட்டத்தில் கூறினார்கள். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய கழக நிர்வாகிகள், பேரூர் கழகச் செயலாளர்கள், மற்றும் அதிமுக பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.