காற்றில் தூக்கி வீசப்பட்ட இளைஞர்... துடிதுடித்து பலி! (வீடியோ)

50பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்நகரில் 27 வயது இளைஞர் அதிவேகமாக பைக்கில் வந்துள்ளார். அப்போது எதிரே வந்த வாகனத்தின் பக்கவாட்டில் மோதியதில் நிலைதடுமாறி காற்றில் தூக்கி வீசப்பட்ட இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த விபத்தின் காட்சிகள் அனைத்தும் அங்கு வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. தற்போது, இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், அதிவேக பயணம் ஆபத்தில் முடியும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

நன்றி: புதிய தலைமுறை

தொடர்புடைய செய்தி