உலகின் மிகப்பெரிய நண்டு இனம்

61பார்த்தது
உலகின் மிகப்பெரிய நண்டு இனம்
நண்டு நீர்நிலையில் வாழும் ஓர் உயிரினமாகும், நன்னீர், உவர்நீர் இரண்டிலும் வாழும். தனியே வாழும் நண்டுக்கு வலுவான சிப்பி கிடையாது என்பதால் பழைய நத்தை ஓடுகளில் வாழும், நண்டுகளுக்கு மேல் தோலும், வலுவான ஓடும் உண்டு. ஜப்பானிய சிலந்தி நண்டு (ஸ்பைடர் கிராப்) உலகின் மிகப்பெரிய நண்டு இனமாக அறியப்படுகிறது. இதன் கால் நீளம் 13 அடி (4 மீட்டர்) வரை இருக்கும். மேலும் 16 முதல் 20 கிலோ வரை எடையும் கொண்டிருக்கும்.

தொடர்புடைய செய்தி