TN TRB ஆட்சேர்ப்பு.. 132 பணியிடங்கள்
By Maharaja B 67பார்த்ததுTN TRB ஆனது அரசு சட்டக் கல்லூரிகளில் 132 இணைப் பேராசிரியர், உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
நிறுவனத்தின் பெயர்: ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம்
பணி: இணைப் பேராசிரியர், உதவிப் பேராசிரியர்
கல்வித்தகுதி: சட்டத்தில் முதுகலைப் பட்டம், எம்.ஏ. பட்டம்
வயதுவரம்பு: 45
சம்பளம்: Rs.68,900-2,05,500/-
விண்ணப்பக்கட்டணம்: ரூ.600, (SC/ ST/PWD விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.300)
கடைசி தேதி: 03.03.2025
அதிகாரப்பூர்வ இணையதளம்:
https://trb.tn.gov.in/