சேப்பாக்கம் தொகுதியின் அசைக்க முடியாத எம்.எல்.ஏ

53பார்த்தது
சேப்பாக்கம் தொகுதியின் அசைக்க முடியாத எம்.எல்.ஏ
2019 நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்குப் பிறகு தொடர்ந்து திமுக அரசியல் மேடைகளில் ஏறிய உதயநிதிக்கு 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்பட்டது. சேப்பாக்கம் தொகுதியில் பல வளர்ச்சி திட்டங்களை கொண்டு வந்து மக்கள் மனங்களில் உதயநிதி இடம்பிடித்தார். அப்போதே அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், முதல் அமைச்சரவையில் உதயநிதிக்கு இடம் வழங்கப்படவில்லை.

தொடர்புடைய செய்தி