ஆளுநர் ஆர்.என் ரவிக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி!

82பார்த்தது
ஆளுநர் ஆர்.என் ரவிக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி!
சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதாக்களை காரணம் எதுவும் தெரிவிக்காமல் நிறுத்தி வைத்த ஆளுநர், ஒன்றிரண்டு ஆண்டுகள் நிறுத்தி வைத்த பின்னர் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளார். அது எப்படி முடியும்? ஆளுநர் முடிவெடுக்காமல் நிறுத்தி வைத்தால், அது செல்லாது என முன்னர் வாதம் வைத்தீர்கள். அப்படியெனில் செல்லாத மசோதாவை குடியரசு தலைவர் முடிவுக்கு எப்படி அனுப்ப முடியும்? என உச்ச நீதிமன்றம் தமிழக ஆளுநர் R.N.ரவிக்கு சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது.

தொடர்புடைய செய்தி