பள்ளி கழிவறையை சுத்தம் செய்த மாணவிகள்.. பெரும் சரச்சை!

62பார்த்தது
மதுரை: பட்டூரில் அரசு நடுநிலைப்பள்ளியில் உள்ள கழிவறையை மாணவிகள் சுத்தம் செய்வது போன்ற வீடியோ வெளியானது. இதுகுறித்து ஆசிரியர்கள், மாணாக்கர்களிடம் அதிகாரிகள் நேரில் விசாரித்தனர். அப்போது மாணவிகள் தங்களை கழிவறையை சுத்தம் செய்ய கோரி ஒருவர் வீடியோ எடுத்ததாக கூறியுள்ளனர். பள்ளியின் மேலாண்மை குழு தலைவரான கவிதா என்பவர் காழ்புணர்ச்சியால் மாணவிகளை கழிவறையை சுத்தப்படுத்த செய்து வீடியோவாக எடுத்ததாக கூறியுள்ளனர்.

நன்றி: ADMK IT Wing

தொடர்புடைய செய்தி