தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழக பயணத்திட்டத்தின் கீழ் ஒருநாள் சுற்றுலாவிற்கு வாலாஜா சாலையில் உள்ள சுற்றுலா வளாக முன்பதிவு மையத்திலும், வலைதள முகவரியிலும் www.ttdconline.com முன்பதிவு செய்யலாம். திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், பெசன்ட்நகர் அஷ்டலட்சுமி கோவில், மாமல்லபுரம் சயன பெருமாள் கோவில், சிங்கபெருமாள் கோவில் நரசிம்மர் கோவில், திருநீர்மலை நீர்வண்ண பெருமாள் கோவிலுக்கு சுற்றுலா வாகனம் காலை 8.30 மணிக்கு புறப்படும்.