சயனைடு கலந்த குளிர்பானத்தால் 4 பேர் பலி

71பார்த்தது
சயனைடு கலந்த குளிர்பானத்தால் 4 பேர் பலி
குளிர்பானாத்தில் சயனைட் கலந்து 4 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆந்திராவின் தெனாலியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ரஜினி (40), வெங்கடேஸ்வரி (32), குர்லா லமணம்மா (60) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். முதலில் இவர்கள் தங்கம், பணம் வைத்திருப்பவர்களை குறிவைத்து நட்பு கொள்கின்றனர். பின்னர் அவர்களின் வீடுகளுக்குச் சென்று குளிர்பானம் கொடுத்து கொன்றுவிட்டு, பணம், நகைகளை கொள்ளையடித்து வந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி