மதுரை பெருமாள் கோவில்களுக்கு ஒரு நாள் சுற்றுலா

62பார்த்தது
மதுரை பெருமாள் கோவில்களுக்கு ஒரு நாள் சுற்றுலா
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழக பயணத்திட்டத்தின் கீழ், ஒருநாள் சுற்றுலாவிற்கு சென்னை வாலாஜா சாலையில் உள்ள சுற்றுலா வளாக முன்பதிவு மையத்திலும், வலைதள முகவரியிலும் www.ttdconline.com முன்பதிவு செய்யலாம். மதுரை அழகர்கோவில் சாலையில் உள்ள ஓட்டல் தமிழ்நாடு வளாகத்தில் இருந்து காலை 8.30 மணிக்கு பேருந்து புறப்படும். கள்ளழகர் கோவில், ஒத்தகடை நரசிம்மர் கோவில், கூடலழகர் கோவில், சௌம்ய நாராயண பெருமாள் கோவிலில் தரிசனம் செய்யலாம்.

தொடர்புடைய செய்தி