மதவெறி, சாதிவெறிக்கு எதிரான போராட்டம் தொடரும்

82பார்த்தது
மதவெறி, சாதிவெறிக்கு எதிரான போராட்டம் தொடரும்
மதவெறி, சாதிவெறிக்கு எதிரான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து போராடும் என அக்கட்சியின் புதிய மாநிலச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். விழுப்புரத்தில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது மாநில மாநாட்டில் பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டார். பின்னர் உரை நிகழ்த்திய அவர், பஞ்சமி நிலத்தை மீட்பதற்கான போராட்டம் தொடரும். மதவெறி, சாதிவெறிக்கு எதிரான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்டம் தொடரும் என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி