ஒலிம்பிக் போட்டியாளர்களுக்கு கோவிட் தொற்று பரவல்.!

76பார்த்தது
ஒலிம்பிக் போட்டியாளர்களுக்கு கோவிட் தொற்று பரவல்.!
பாரிஸில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க சென்ற, ஆஸ்திரேலியாவை சேர்ந்த 5 விளையாட்டு வீரர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பெண்கள் வாட்டர் போலோ குழுவை சேர்ந்த 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிக்கப்பட்டவர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும், அவர்கள் விளையாட்டில் பங்கேற்பார்கள் என்றும், மற்ற வீரர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி