செர்பியாவில் தொடங்கியது 'தக் லைஃப்' படப்பிடிப்பு

60பார்த்தது
செர்பியாவில் தொடங்கியது  'தக் லைஃப்' படப்பிடிப்பு
இயக்குநர் மணிரத்னமும் கமல்ஹாசனும் ‘நாயகன்’ படத்துக்குப் பிறகு இணையும் படம், ‘தக் லைஃப்’. இதில் த்ரிஷா, ஜெயம் ரவி, துல்கர் சல்மான், கவுதம் கார்த்திக் உட்பட பலர் நடித்து வருகின்றனர்.தபோது படப்பிடிப்பிற்காக படக்குழு ரஷ்யாவின் அருகில் உள்ள மிகவும் குளிரான பிரதேசமான செர்பியாவுக்கு சென்றுள்ளது. அங்கு வைத்து ‘தக் லைஃப்’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. தற்போது அமெரிக்கா சென்றுள்ள கமல்ஹாசன் அங்கிருந்து செர்பியா சென்று படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்று கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி