அதிக சீட் தரும் கட்சியுடன் தேமுதிக கூட்டணி

86772பார்த்தது
அதிக சீட் தரும் கட்சியுடன் தேமுதிக கூட்டணி
நாடாளுமன்ற தேர்தலில் அதிக இடங்களை கொடுக்கும் கட்சியுடன் கூட்டணி என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். மேலும் யாருடன் கூட்டணி என்பதை இன்றுமுதல் பேசி முடிவெடுக்கப்படும் என தெரிவித்துளளார். மேலும் தேமுதிகவிடம் கொள்கை என்ன? சித்தாந்தம் என்ன? என்பது குறித்து கேள்வி கேட்க வேண்டாம் என அவர் கூறியுள்ளார். புதிதாக கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய்க்கு தேமுதிகவின் வாழ்த்துக்கள் என கூறியுள்ளார். 14 சீட் மற்றும் ஒரு மாநிலங்களைவை உறுப்பினர் பதவி தரும் கட்சியுடன்தான் கூட்டணி என அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி