தெற்கு ரயில்வேயில் தேர்வு இல்லாத வேலை

44713பார்த்தது
தெற்கு ரயில்வேயில் தேர்வு இல்லாத வேலை
தெற்கு ரயில்வே 2860 அப்ரண்டிஸ் பணிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டு வேலை தேடுபவர்களுக்கு பொன்னான வாய்ப்பை அறிவித்துள்ளது. நிறுவனம்: தெற்கு ரயில்வே பணியின் பெயர்: Apprentices பணியிடங்கள்: 2860 விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.02.2024 விண்ணப்பிக்கும் முறை: Online கல்வி தகுதி: 10, 12, ITI தேர்ச்சி பெற்றவர்கள் வயது வரம்பு: 15 முதல் அதிகபட்சம் 24 க்குள் இருக்க வேண்டும் சம்பளம்: பணிக்கேற்ற ஊதியம் வழங்கப்படும் இந்த பணிக்கு தகுதியான நபர்கள் Merit List, Certificate Verificationமூலம் தேர்வு செய்யப்படுவார்கள். கூடுதல் விவரங்களுக்கு: https://iroams.com/RRCSRApprentice24/notifications/CW_PONMALAI_ACTAPP_Notification_2024.pdf

தொடர்புடைய செய்தி