நாளை காலை 11 மணிக்கு "இந்தியன் 2" படத்தின் இரண்டாவது பாடல்

77பார்த்தது
நாளை காலை 11 மணிக்கு "இந்தியன் 2" படத்தின் இரண்டாவது பாடல்
கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள "இந்தியன்-2" படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். சித்தார்த் மற்றும் ரகுல் ப்ரீத் சிங்-ஐ மையப்படுத்திய #Neelorpam என தொடங்கும் பாடல் நாளை காலை வெளியாகிறது. இந்த பாடலுக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் காஜல் மற்றும் பிரியா பவானி சங்கர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படம் ஜூலை 12ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி