40 வயதுக்கு முன்னதாகவே மாதவிடாய் நிற்குமா?

50பார்த்தது
40 வயதுக்கு முன்னதாகவே மாதவிடாய் நிற்குமா?
40 வயதுக்கு கீழே உள்ள பெண்களுக்கு மாதவிடாய் நின்றுப்போவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. பெண்களுக்கு பிறப்பின்போது ஃபாலிக்கல்ஸ் என்பது சுமார் 4 லட்சம் வரை இருக்கும். இதன் எண்ணிக்கை பிறப்பிலேயே குறைவாக இருந்தால் அவர்களுக்கு இளம் வயதில் மாதவிடாய் நின்று போதல் பிரச்சனை ஏற்படும். இளம்வயதில் மாதவிடாய் நின்று போதலை ‘premature ovarian failure’ என்று சொல்கிறார்கள். மரபு வழியாகவும் இது ஏற்படுகிறது, 90 சதவீத அளவில் மரபு வழியாக ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

தொடர்புடைய செய்தி