உலக மாதவிடாய் சுகாதார தினம்: கருப்பொருள் என்ன?

73பார்த்தது
உலக மாதவிடாய் சுகாதார தினம்: கருப்பொருள் என்ன?
ஒவ்வொரு ஆண்டும் மாதவிடாய் கால சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை பெண்களுக்கு ஏற்படுத்தும் வகையில் மே 28ஆம் தேதி மாதவிடாய் சுகாதார தினம் அனுசரிக்கப்படுகிறது. குழந்தை பருவத்திலிருந்தே மாதவிடாய் பற்றி நன்கு புரிந்துகொள்வது பாதுகாப்பான பழக்கங்களை வளர்க்க உதவும். 2013-ம் ஆண்டு மாதவிடாய் தினம் தொடங்கப்பட்டு, 2014 முதல் இந்த தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டின் மாதவிடாய் சுகாதார தினத்தின் கருப்பொருள் ‘மாதவிடாய்க்கு இணக்கமான உலகம்’ என்பதாகும்.

தொடர்புடைய செய்தி