ஊடக வெளிச்சத்திலிருந்து ஒதுங்கியே இருந்த ரத்தன் டாடா

83பார்த்தது
ஊடக வெளிச்சத்திலிருந்து ஒதுங்கியே இருந்த ரத்தன் டாடா
டாடா குழுமத் தலைவராக இருந்து, அதன் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றிய பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா மும்பையில் புகழும் வளமும் மிகுந்த குடும்பத்தில் பிறந்தவர். டாடா குழும நிறுவனர் ஜாம்ஷெட்ஜி டாடாவின் கொள்ளுப் பேரனான இவர் தொழில்துறையில் உச்சம் தொட்டவர். இந்தியாவின் மிக பிரபலமான மனிதராக இருந்த போதும் ஊடக வெளிச்சத்தில் இருந்து இறுதிவரையில் ஒதுங்கியே இருந்தார். அமைதியான சுபாவத்திற்காக அவர் அறியப்பட்டார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி