இளைஞர்களிடம் அதிகரித்து வரும் ஆண்மை குறைபாடு பிரச்சனை குறித்து சென்னையை சேர்ந்த பிரபல தனியார் மருத்துவமனை 13,820 இளைஞர்களிடம் ஆய்வு நடத்தியது. அதில் 5ல் ஒருவருக்கு இயற்கையாகவே பாலியல் தொடர்பான சிக்கல்கள் இருப்பது தெரியவந்துள்ளது. பல ஆண்களின் மலட்டுத்தன்மைக்கு முக்கிய காரணமாக இருப்பது விந்தணு குறைபாடு பிரச்சனை என கண்டறியப்பட்டுள்ளது கடந்த 2 ஆண்டுகளில் விந்தணு குறைபாடு பிரச்சனைகள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.