இந்தியாவில் துணை முதல்வர் பதவி: ஓர் பார்வை

67பார்த்தது
இந்தியாவில் துணை முதல்வர் பதவி: ஓர் பார்வை
ஆந்திராவின் நீலம் சஞ்சீவ ரெட்டி, மே.வங்கத்தின் ஜோதிபாசு, புத்ததேவ் பட்டாச்சாரியா, கர்நாடகாவின் S.M கிருஷ்ணா, சித்தராமையா, எடியூரப்பா, குஜராத்தில் கேஷுபாய் படேல், பீகாரில் சுஷில் குமார் மோடி, தமிழ்நாட்டில் மு.க ஸ்டாலின், ஓபிஎஸ் என பல தலைவர்கள் துணை முதலமைச்சர் பதவிகளை வகித்துள்ளனர். தற்போது இந்தியாவில் 14 மாநிலங்களில் துணை முதல்வர்கள் உள்ளனர். உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் இரண்டு துணை முதல்வர்கள் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி