தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை 15 நாட்களுக்குள் அறிமுகம் செய்ய திட்டம்?

70பார்த்தது
தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை 15 நாட்களுக்குள் அறிமுகம் செய்ய திட்டம்?
தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை 15 நாட்களுக்குள் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 3 வண்ணங்களில், கட்சிக் கொள்கையை உள்ளடக்கிய வகையில் கொடி அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொடி அறிமுகம் செய்த உடன் அனைத்து மாவட்டங்களிலும் கொடியேற்ற அனுமதி பெறும் பணிகள் தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கொடி அறிமுகம் செய்யப்பட்ட பின்னர், மாநாடு நடத்துவது குறித்தும் அறிவிப்பு வெளியாகலாம் என கட்சி வட்டாரங்களில் கூறப்படுகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி