நாம் அன்றாட சாப்பிடும் உணவுகளில் சிலவற்றை அதிகமாக சமைப்பதால் புற்றுநோயுக்கான வேதிப்பொருட்கள் உருவாகி, நமது உடலுக்கு பாதிப்பை எற்படுத்துவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். உருளைக்கிழங்கு, கோழி இறைச்சி, பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிக வெப்பநிலையில் வறுத்தல் அல்லது கிரில் செய்வது அக்ரிலாமைடு போன்ற புற்றுநோயை உண்டாக்கும். பிரட்டை அதிக வெப்பத்தில் சூடாக்குவது அக்ரிலாமைடை உருவாக்கும், இது புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கிறது.