மணப்பெண்ணின் தங்கையுடன் ஓடிய போட்டோகிராபர்

93427பார்த்தது
மணப்பெண்ணின் தங்கையுடன் ஓடிய போட்டோகிராபர்
திருமணத்திற்கு புகைப்படம் எடுத்த வந்த புகைப்படக்காரர் ஒருவர் மணமகளின் தங்கையுடன் ஓடிய சம்பவம் பீகார் மாநிலம் முசாபர்நகரில் நடந்துள்ளது. மார்ச் 4ஆம் தேதி திருமண நிகழ்ச்சி ஒன்று நடந்தது. மணமகனின் தம்பி தனது கிராமத்தைச் சேர்ந்த புகைப்பட கலைஞர் ஒருவரை திருமணத்திற்கு புகைப்படம் எடுக்க அழைத்திருந்தார். இந்நிலையில் திருமணம் முடிந்ததும் மணமகனின் சகோதரியும், புகைப்படக்காரரும் ஓட்டம் பிடித்துள்ளனர். சிறுமி மைனர் என்பதால், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி