"The G.O.A.T." ட்ரெய்லர்- அஜித்தின் கமென்ட்

63பார்த்தது
"The G.O.A.T." ட்ரெய்லர்- அஜித்தின் கமென்ட்
சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் லேபில் நடிகர் விஜய் நடித்துள்ள "The G.O.A.T." திரைப்படத்தின் ட்ரைலர் வெளியீடு மற்றும் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பேசிய இயக்குநர் வெங்கட் பிரபு, "The G.O.A.T." ட்ரெய்லரை பார்த்துவிட்டு நடிகர் அஜித் மிகவும் நன்றாக இருக்கிறது என்று கூறினார். உனக்கும், விஜய்க்கும் நல்லா செட் ஆகியிருக்கிறது எனவும் கூறினார்" என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி