பாம்பை லாவகமாக பிடித்த பெண்

84பார்த்தது
பாம்பைக் கண்டால் ஓடுவோம். மேலும் பாம்பை பிடிக்க வேண்டுமானால் பொறுமையும், திறமையும் அதிகம் வேண்டும். இந்நிலையில், இளம்பெண் ஒருவர் தந்திரமாக பாம்பை பிடிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. இந்தக் காணொளியில் பாம்பு ஒன்று அலுவலக அறைக்குள் நுழைந்து கணினிக்குப் பின்னால் மறைந்துள்ளது. அதை பிடிக்க வந்த பாம்பு பிடிப்பவர் எந்த பயமும் இல்லாமல் அங்கு சென்று பாம்பை பிடிக்கிறார். மேலும், இந்தப் பாம்பு எந்தத் தீங்கும் செய்யாது என்று அப்பகுதி மக்களிடம் கூறி ஒரு பையில் எடுத்துச் சென்றார்.

தொடர்புடைய செய்தி