முயலுக்கு பதில் நண்பன் நயலை கொன்ற நண்பன்

51பார்த்தது
முயலுக்கு பதில் நண்பன் நயலை கொன்ற நண்பன்
ஒடிசா மாநிலத்தை சேர்ந்த இளைஞர் பிரசாத் நாயக், தனது நண்பர்களான பாபுலா நயல் உள்பட 4 பேருடன் நேற்று இரவு முயல் வேட்டைக்கு சென்றுள்ளார். அப்போது ஒரு புதரின் அருகே முயல் இருக்கிறதா என பாபுலா நயல் பார்த்துக்கொண்டிருந்துள்ளார். இரவில் போதிய வெளிச்சம் இல்லாததால் புத்தர் அருகே இருந்தது முயல் என நினைத்து நண்பன் நயலை சுட்டுக்கொன்றுள்ளார் பிரசாத். இந்நிலையில் இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் பிரசாத் உட்பட 3 பேரை கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி