அதிமுக கூட்டணியில் இணைந்தது ஃபார்வர்டு பிளாக் கட்சி

45909பார்த்தது
அதிமுக கூட்டணியில் இணைந்தது ஃபார்வர்டு பிளாக் கட்சி
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தைகளிலும் சீட் ஒதுக்கீட்டு பணிகளிலும் மும்முரமாக இறங்கியுள்ள நிலையில் அதிமுகவை நோக்கி சிறிய முதல் பெரிய கட்சி வரை படையெடுத்து வருகின்றன. அந்த வகையில் தமிழகத்தில் இந்தியா கூட்டணியில் இருந்து விலகி அதிமுக கூட்டணியில் அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சி இணைந்ததுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் ஃபார்வர்டு பிளாக் கட்சியின் பொதுச்செயலாளர் கதிரவன் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி