முதல் நாள் ஆட்டம் முடிந்தது

50பார்த்தது
முதல் நாள் ஆட்டம் முடிந்தது
இந்தியா-இங்கிலாந்து இடையிலான போட்டி சுவாரஸ்யமாக நடந்து வருகிறது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் எடுத்துள்ளது. இளம் வீரர் ஜெய்ஸ்வால் 76* (70), கில் 14* (43) ரன்களுடன் தற்போது களத்தில் உள்ளனர். கேப்டன் ரோஹித் 24 ரன்களில் ஆட்டமிழந்தார். முதலில் பேட் செய்த இங்கிலாந்து 246 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் இந்தியா முதல் இன்னிங்சில் 127 ரன்கள் பின்தங்கியுள்ளது.

தொடர்புடைய செய்தி