மார்ச் 30 வெளியாகும் இறுதி வேட்பாளர் பட்டியல்

69பார்த்தது
மார்ச் 30 வெளியாகும் இறுதி வேட்பாளர் பட்டியல்
தமிழகத்தில் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் தேர்தல் தொடங்க இருக்கிறது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20 ஆம் தேதி தொடங்கியது. திமுக, அதிமுக, பாஜக,நாதக வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இந்நிலையில் இந்த மனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெற இருக்கிறது. பரிசீலனை முடிந்த பின்னர் மார்ச் 30ஆம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன் பின் வாக்குப்பதிவு நாள் வரை அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி