அரை நிர்வாணமாக்கி இளைஞர் தாக்குதல் (வீடியோ)

1066பார்த்தது
டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் மார்ச் 25ஆம் தேதி இந்த கொடூரம் நடந்தது. ஹோலி பண்டிகையையொட்டி, உள்ளூர் இளைஞர்கள் வண்ணம் பூசி விளையாடினர். அப்போது இளைஞர் ஒருவரை ஆறு இளைஞர்கள் தாக்கியுள்ளனர். அவரது ஆடைகளை கிழித்து கண்மூடித்தனமாக தாக்கப்பட்டார். அவரை பெல்ட்டால் அடித்து உதைத்தனர். மேலும், அந்த இளைஞரை அரை நிர்வாணமாக கூட்டி சென்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி