திமுக வேட்பாளர் வேட்புமனு ஏற்பதில் சிக்கல்

1889பார்த்தது
திமுக வேட்பாளர் வேட்புமனு ஏற்பதில் சிக்கல்
சேலம் திமுக வேட்பாளர் செல்வகணபதி வேட்புமனு ஏற்பதில் சிக்கல் என தகவல் வெளியாகியுள்ளது. இரண்டு சட்டமன்ற தொகுதிகளில் செல்வகணபதிக்கு வாக்குரிமை இருப்பதாக புகார் எழுந்துள்ளது.சேலம் வடக்கு மற்றும் சேலம் தெற்கு பகுதிகளில் செல்வகணபதிக்கு வாக்குரிமை இருப்பதாக புகார் எழுந்துள்ளது. இரண்டு இடங்களில் வாக்குரிமை இருப்பதை பிராமண பாத்திரத்தில் செல்வகணபதி குறிப்பிடவில்லை என கூறப்பட்டுள்ளது. செல்வகணபதி வேட்புமனுவை நிராகரிக்கக்கோரி எதிர்க்கட்சிகள் கூறிவருகின்றனர்.

தொடர்புடைய செய்தி