பிரபல சீரியல் நடிகர்கள் திடீர் திருமணம்

57330பார்த்தது
பிரபல சீரியல் நடிகர்கள் திடீர் திருமணம்
சுந்தரி சீரியலில் கிருஷ்ணா கேரக்டரில் நடித்து பிரபலமான நடிகர் அரவிஷ் இன்று சீரியல் நடிகை ஹரிகாவை திருமணம் செய்துகொண்டார். ஹரிகா சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் திருமகள் சீரியலில் கதாநாயகியாக நடித்து வந்தவர்தான். பெரியவர்களின் ஆசீவாதத்தோடு இரு வீட்டார்கள் சம்மதத்தோடு இந்த திருமணம் நடந்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பு அரவிஷ் மற்றும் ஹரிகா காதல் விவகாரம் இணையத்தில் ரசிகர்களுக்கு தெரியவந்தது. இந்நிலையில் இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி