முட்டை விலை தொடர்ந்து உயர்வு

24392பார்த்தது
முட்டை விலை தொடர்ந்து உயர்வு
தமிழகத்தில் கடுமையான கோடை வெயில் காரணமாக உற்பத்தி குறைந்துள்ளதால் முட்டை விலையானது மளமளவென அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நாமக்கல்லில் ஒரு முட்டை கொள்முதல் விலையில் ரூ.20 காசுகள் அதிகரித்து ரூ.4.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 4 நாட்களில் முட்டையின் விலையானது ரூ.65 காசுகள் உயர்ந்துள்ளது. முட்டை கொள்முதல் விலை உயர்ந்துள்ளதால் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மொத்த விலை உயர்ந்து 1 முட்டை ரூ.6 முதல் ரூ.7 வரை விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்தி