“தேர்வு ஈஸியாக இருந்தது”.. 10ம் வகுப்பு மாணவர்கள் உற்சாகம்

57பார்த்தது
தமிழகம் முழுவதும் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று (மார்ச் 28) தொடங்கி அடுத்த மாதம் ஏப்.15ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்நிலையில், முதல் தேர்வை முடித்துவிட்டு வந்த மாணவர்கள், தேர்வு எளிதாக இருந்ததாகவும், அனைத்து கேள்விகளுக்கும் விடை எழுதியிருப்பதாகவும் மகிழ்ச்சியுடன் பதிலளித்துள்ளனர். இனிவரும் தேர்வுகளிலும் இதுபோன்று எளிதான கேள்விகள் வரும் என எதிர்பார்ப்பதாக மாணவர்கள் கூறியுள்ளனர்.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி