விஜய் பேச்சுக்கு அதிமுக எதிர்ப்பு

72பார்த்தது
விஜய் பேச்சுக்கு அதிமுக எதிர்ப்பு
தமிழ்நாட்டில் திமுக தவெக இடையேதான் போட்டி என்ற விஜய் பேச்சுக்கு அதிமுக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் எப்போதும் திமுக - அதிமுக இடையேதான் போட்டி என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக கூறியுள்ளார். மேலும், முன்னாள் அமைச்சர் செம்மலை, திமுகவுக்கும் தவெகவுக்கும்தான் போட்டி என்பது விஜயின் பேராசை. தமிழ்நாட்டில் திமுகவுக்கு மாற்று அதிமுகதான். திமுகவுக்கு மாற்றாக தமிழ்நாட்டு மக்கள் அதிமுகவைத்தான் தேர்ந்தெடுப்பார்கள் என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி