மூணாறில் 24 வகையான உயிரினங்கள் கண்டுபிடிப்பு

57பார்த்தது
மூணாறில் 24 வகையான உயிரினங்கள் கண்டுபிடிப்பு
மூணாறை சுற்றியுள்ள பகுதிகளில் பறவைகள், வண்ணத்துப்பூச்சிகள், தும்பிகள் ஆகியவற்றை கணக்கெடுக்கும் பொழுது புதிதாக 24 வகைகள் கண்டறியப்பட்டுள்ளன. 8 புதிய வகை வண்ணத்துப்பூச்சிகள் உட்பட 166 வகை கண்டறியப்பட்டதால் வண்ணத்துப்பூச்சிகளின் வகைகளின் எண்ணிக்கை 246 ஆக அதிகரித்துள்ளது. சின்னார் வன உயிர் சரணாலயத்தில் மட்டும் 148 வகை வண்ணத்துப்பூச்சிகள் உள்ளன. 5 வகை புதிய தும்பிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் தும்பிகளின் வகை 58 ஆக அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்தி