பழங்குடியின பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை

65பார்த்தது
பழங்குடியின பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை
கேரளாவின் வயநாடு திருநெல்லியில் பழங்குடியின பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் நீதிபதியிடம் புகார் அளித்துள்ளார். போலீசார் சமரச முயற்சியில் ஈடுபட்டதாகவும், பலாத்கார குற்றவாளியான வர்க்கீஸ் தன்னிடம் இருந்து ரூ.40,000 பணத்தை திருடியதையும் எப்ஐஆரில் சேர்க்கவில்லை எனவும் அப்பெண் கூறியுள்ளார். இது குறித்து யாரிடமாவது சொன்னால் கொலை செய்வேன் என வர்க்கீஸ் மிரட்டியதாக நீதிபதியிடம் முறையிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி