'கள்' குடித்துவிட்டு சீமான் பேச்சு (வீடியோ)

78பார்த்தது
விழுப்புரம் பூரிகுடிசையில் கள் விடுதலை மாநாட்டில் கள் குடித்த பின் பேசிய சீமான், எந்த அதிகாரமும் நிரந்தரமில்லை என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். டாஸ்மாக் கடைக்கு பேக்டரி வைத்தவர், சப்ளை செய்தவர் அத்தனை பேரையும் உள்ளே தூக்கிப்போடுவேன் என கூறியுள்ளார். மேலும், இப்பொது ஒரு வாய் மட்டும் தான் குடித்துள்ளேன், போகும்போது கலயத்தை எடுத்து வைத்துக்கொண்டு குடித்துக்கொண்டே செல்வேன் என கூறினார்.

தொடர்புடைய செய்தி